லேவியராகமம் 7:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

லேவியராகமம் 7

லேவியராகமம் 7:1-6