லேவியராகமம் 6:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.

லேவியராகமம் 6

லேவியராகமம் 6:23-28