லேவியராகமம் 4:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.

லேவியராகமம் 4

லேவியராகமம் 4:25-31