லேவியராகமம் 27:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.

லேவியராகமம் 27

லேவியராகமம் 27:1-15