லேவியராகமம் 27:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.

லேவியராகமம் 27

லேவியராகமம் 27:18-21