லேவியராகமம் 26:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.

லேவியராகமம் 26

லேவியராகமம் 26:8-17