லேவியராகமம் 25:51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 25

லேவியராகமம் 25:45-55