லேவியராகமம் 25:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

லேவியராகமம் 25

லேவியராகமம் 25:24-40