லேவியராகமம் 25:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.

லேவியராகமம் 25

லேவியராகமம் 25:20-26