லேவியராகமம் 25:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.

லேவியராகமம் 25

லேவியராகமம் 25:20-25