லேவியராகமம் 24:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.

லேவியராகமம் 24

லேவியராகமம் 24:10-17