லேவியராகமம் 23:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

லேவியராகமம் 23

லேவியராகமம் 23:4-18