லேவியராகமம் 20:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 20

லேவியராகமம் 20:1-11