லேவியராகமம் 20:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

லேவியராகமம் 20

லேவியராகமம் 20:3-13