லேவியராகமம் 2:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முதற்கனிகளைக் காணிக்கையாகக்கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.

லேவியராகமம் 2

லேவியராகமம் 2:6-16