லேவியராகமம் 19:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

லேவியராகமம் 19

லேவியராகமம் 19:1-17