லேவியராகமம் 19:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.

லேவியராகமம் 19

லேவியராகமம் 19:29-35