லேவியராகமம் 18:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.

லேவியராகமம் 18

லேவியராகமம் 18:5-15