லேவியராகமம் 17:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.

லேவியராகமம் 17

லேவியராகமம் 17:3-13