லேவியராகமம் 15:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பபட்டிருப்பானாக.

லேவியராகமம் 15

லேவியராகமம் 15:4-15