லேவியராகமம் 15:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.

லேவியராகமம் 15

லேவியராகமம் 15:20-33