லேவியராகமம் 15:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிறபடுக்கையும் தீட்டுப்படும்.

லேவியராகமம் 15

லேவியராகமம் 15:18-27