லேவியராகமம் 14:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குஷ்டம் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனை சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.

லேவியராகமம் 14

லேவியராகமம் 14:1-17