லேவியராகமம் 14:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக,

லேவியராகமம் 14

லேவியராகமம் 14:38-49