லேவியராகமம் 13:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான்.

லேவியராகமம் 13

லேவியராகமம் 13:35-50