லேவியராகமம் 13:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.

லேவியராகமம் 13

லேவியராகமம் 13:19-29