லேவியராகமம் 11:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

லேவியராகமம் 11

லேவியராகமம் 11:31-38