லேவியராகமம் 11:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

லேவியராகமம் 11

லேவியராகமம் 11:29-38