லேவியராகமம் 10:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.

லேவியராகமம் 10

லேவியராகமம் 10:5-19