லேவியராகமம் 1:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,

லேவியராகமம் 1

லேவியராகமம் 1:15-17