லூக்கா 9:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.

லூக்கா 9

லூக்கா 9:26-40