லூக்கா 8:55 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.

லூக்கா 8

லூக்கா 8:48-56