லூக்கா 8:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.

லூக்கா 8

லூக்கா 8:14-21