லூக்கா 7:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங்குருடருக்குப் பார்வையளித்தார்.

லூக்கா 7

லூக்கா 7:16-23