லூக்கா 7:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

லூக்கா 7

லூக்கா 7:17-27