லூக்கா 6:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.

லூக்கா 6

லூக்கா 6:22-38