லூக்கா 4:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

லூக்கா 4

லூக்கா 4:17-24