லூக்கா 4:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.

லூக்கா 4

லூக்கா 4:8-21