லூக்கா 3:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.

லூக்கா 3

லூக்கா 3:22-38