லூக்கா 3:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.

லூக்கா 3

லூக்கா 3:21-33