லூக்கா 3:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது.

லூக்கா 3

லூக்கா 3:19-25