லூக்கா 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

லூக்கா 3

லூக்கா 3:10-13