லூக்கா 23:53 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

லூக்கா 23

லூக்கா 23:45-56