லூக்கா 23:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.

லூக்கா 23

லூக்கா 23:41-54