லூக்கா 23:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.

லூக்கா 23

லூக்கா 23:20-36