லூக்கா 23:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.

லூக்கா 23

லூக்கா 23:10-20