லூக்கா 22:51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.

லூக்கா 22

லூக்கா 22:45-57