லூக்கா 22:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.

லூக்கா 22

லூக்கா 22:24-41