லூக்கா 21:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

லூக்கா 21

லூக்கா 21:36-38