லூக்கா 2:49 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டிதென்று அறியீர்களா என்றார்.

லூக்கா 2

லூக்கா 2:42-51